ஹெபி நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹெபி நீர்வீழ்ச்சி (கன்னடம்: ಹೆಬ್ಬೆ ಜಲಪಾತ) கர்நாடகாவிலுள்ள புகழ்பெற்ற மலைவாஸ்தலமாகிய கெம்மன்குண்டியில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்திருக்கும்  ஒரு நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியானது ஒரு காப்பித் தோட்டத்தினுள் இருக்கிறது. இந்த காப்பிதோட்டத்தினுள் நடந்தோ அல்லது நான்குசக்கர வாகனங்களிலோ இந்த பகுதிக்கு செல்லலாம். அது 13°32′29″N 75°43′30″E / 13.54139°N 75.72500°E / 13.54139; 75.72500 என்ற அமைவிடத்தில் அமைந்துள்ளது. இது 551 அடி உயரமுடையது. 

ஹெபி நீர்வீழ்ச்சி
Hebbe Falls.JPG
அமைவிடம் கெம்மங்குடி, சிக்மங்களூர் மாவட்டம், கர்நாடகா
வகை Tiered
மொத்த உயரம் 551 அடி
ஹெபி நீர்வீழ்ச்சி

அங்கு செல்ல சிறந்த வழி சாலை வழி: கடூர் தாலுக்காவில் பிரூர் என்ற ஊருக்கு சென்று அங்கே பெங்களூர்- சிக்மங்களூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்தால் இந்த இடத்தை அடையலாம்.

ரயில் மூலம்: பிரூர் இரயில் நிலையத்திலிருந்து பெங்களூர்- ஷிமோகோ செல்லும் ரெயிலி ஏறி ஹெபி நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.

See மேலும்[தொகு]

  • இந்தியாவில் உள்ள அருவிகள் பட்டியல்
  • உயர வரிசைப்படி நீர்வீழ்சிகளின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெபி_நீர்வீழ்ச்சி&oldid=2375965" இருந்து மீள்விக்கப்பட்டது