ஹென்றி கவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹென்றி கேவிஸ்
Henry Cavill 2, 2013.jpg
பிறப்பு5 மே 1983 ( 1983 -05-05) (அகவை 38)
செயிண்ட் சேவியர், யேர்சி, கால்வாய் தீவுகள், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2001–அறிமுகம்

ஹென்றி கேவிஸ் (பிறப்பு: 5 மே 1983) ஒரு பிரிட்டானிய நடிகர். இவர் 2002ம் ஆண்டு தி கவுன்ட் ஒப் மொண்டே கிறிஸ்டோ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்படத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதை தொடர்ந்து சூப்பர் மேன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தி டுடோர்ஸ் போன்ற மூன்று தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

இவர் 2013ம் ஆண்டு சூப்பர் ஹீரோ திரைப்படமான சூப்பர் மேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஹென்றி யேர்சி என்ற ஒரு தீவில் பிறந்தார். இவரின் தாயார் மரியான்னே. இவர் ஒரு வங்கி செயலாளர்ராக பணிபுரிந்தார். இவரின் தந்தை கவில் ஒரு பங்கு சந்தை தரகராக பணிபுரிந்தார். இவருக்கு நான்கு சகோதர்கள் உண்டு. இவர்கள் ப்ரிபரேடரி பள்ளியில் கல்வி பயின்றார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 2009 ஆம் ஆண்டில், கெவில் பிரிட்டிஷ் குதிரைச்சவாரி சவாரி செய்யும் எலன் விட்டேகர் உடன் டேட்டிங் செல்ல தொடங்கினார். மே 2011ல் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது, மே 2012ல் இவர்களின் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

திரைப்படங்கள்[தொகு]

கவில் 2011 சான் டியாகோ காமிக் சர்வதேச விழா
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2001 லாகுனா தாமஸ் அப்ரியா
2002 தி கவுன்ட் ஒப் மொண்டே கிறிஸ்டோ ஆல்பர்ட் மொண்டேகோ
2002 குட்பை, மிஸ்டர். சிப்ஸ் சோல்ஜர் கல்லே தொலைக்காட்சி திரைப்படம்
2003 இ காப்டுரே தி காஸ்ட்லே ஸ்டீபன் கல்லே
2005 ஹெல்ல்றைசெர்:ஹெல்ல்வொர்ல்ட் மைக்
2006 த்ரிச்டன் & இசொல்ட் மேலோட்
2006 ரெட் ரைடிங் ஹுட் ஹண்டர்
2007 ஸ்டார்டஸ்ட் ஹம்ப்ரே
2009 வாட்டெவர் வொர்க்ஸ் ராண்டி லீ ஜேம்ஸ்
2009 பிளட் கிறீர் இவான் மார்ஷல்
2011 இம்மொர்டல்ஸ் தீஸியஸ்
2012 தி காலத் லைட் ஒப் டே வில் ஷா
2013 சூப்பர் மேன் Clark Kent/Kal-El
2015 த மான் ப்ரோம் யு.என்.சி.எல்.ஈ. நெப்போலியன் சோலோ விரைவில் வெளியீடு

சின்னத்திரை[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2002 'The Inspector Lynley Mysteries Chas Quilter அத்தியாயம்: "Well-Schooled in Murder"
2003 மிட்சொமேர் முர்தேர்ஸ் சைமன் மேஃபீல்ட் அத்தியாயம்: பசுமை நாயகன்
2007–2010 தி டுடோர்ஸ் சார்லஸ் பிராண்டன் 38 அத்தியாயங்கள்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

ஆண்டு அமைப்பு தீர்ப்பு பணி முடிவு
2012 நியூ இப்போது அடுத்த விருது Cause You're Hot தி டுடோர்ஸ் பரிந்துரை
2013 Cause You're Hot சூப்பர் மேன் பரிந்துரை
2013 டீன் சாய்ஸ் விருது சாய்ஸ் சம்மர் திரைப்பட நட்சத்திரம்: ஆண் பரிந்துரை
Choice Liplock (shared with ஏமி ஆடம்சு) பரிந்துரை
கவர்ச்சி இங்கிலாந்து கவர்ச்சியான நாயகன் 2013 அவராகவே வெற்றி
2014 கிரிடிக்ஸ் சாய்ஸ் திரைப்பட விருது சிறந்த நடிகர் சூப்பர் மேன் பரிந்துரை
எம்டிவி திரைப்பட விருதுகள் சிறந்த ஹீரோ வெற்றி

சான்றுகள்[தொகு]

  1. சுயவிபரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_கவில்&oldid=3205146" இருந்து மீள்விக்கப்பட்டது