ஹென்ரி பர்சிலிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹென்ரி பர்சிலிம் (Henry Burslem, பிறப்பு: ஏப்ரல் 1 1790, இறப்பு: சூன் 11 1866), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1810-1813 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஹென்ரி பர்சிலிம் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 16 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_பர்சிலிம்&oldid=2710586" இருந்து மீள்விக்கப்பட்டது