ஹென்ரி ஓசின்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்ரி ஓசின்டே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹென்ரி ஓசின்டே
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு மிதம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 34)மே 16 2006 எ சிம்பாப்வே
கடைசி ஒநாபசெப்டம்பர் 16 2010 எ அயர்லாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 8)2 August 2008 எ Netherlands
கடைசி இ20ப3 February 2010 எ அயர்லாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009/10தமிழ் யூனியன்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 34 6 20 48
ஓட்டங்கள் 54 3 231 66
மட்டையாட்ட சராசரி 4.50 3.00 10.50 4.40
100கள்/50கள் –/– –/– –/1 –/–
அதியுயர் ஓட்டம் 21* 2 60* 21*
வீசிய பந்துகள் 1,359 120 3,150 1,803
வீழ்த்தல்கள் 35 6 62 49
பந்துவீச்சு சராசரி 32.37 18.66 26.61 30.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/33 2/12 7/53 4/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 6/– 4/– 13/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 5 2010

ஹென்ரி ஓசின்டே (Henry Osinde, பிறப்பு: அக்டோபர் 17 1978), கனடா அணியின் பந்து வீச்சாளர். உகண்டாவில் பிறந்த ஓசின்டே வலதுகைத் துடுப்பாளர், வலதுகை மத்திம விரைவு பந்து வீச்சாளர். இவர் கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_ஓசின்டே&oldid=2933024" இருந்து மீள்விக்கப்பட்டது