ஹென்ரி ஃபோர்ஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹென்ரி ஃபோர்ஸ்டர் (Henry Forster, 1st Baron Forster , பிறப்பு: சனவரி 31, 1866, இறப்பு: சனவரி 15 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 43 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1885-1895 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஹென்ரி ஃபோர்ஸ்டர் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_ஃபோர்ஸ்டர்&oldid=2710572" இலிருந்து மீள்விக்கப்பட்டது