ஹென்ரி ஃபாக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹென்ரி ஃபாக்ஸ் (Henry Fox , பிறப்பு: செப்டம்பர் 30, 1856, இறப்பு: ஆகத்து 30 1888), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1882 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஹென்ரி ஃபாக்ஸ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 9 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_ஃபாக்ஸ்&oldid=1366212" இருந்து மீள்விக்கப்பட்டது