ஹென்ரிக் இப்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹென்ரிக் இப்சன்

ஹென்ரிக் இப்சன் (Henrik Johan Ibsen, மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.[1] நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.

சான்றுகள்[தொகு]

  1. On Ibsen's role as "father of modern drama," see "Ibsen Celebration to Spotlight 'Father of Modern Drama'". Bowdoin College (23 January 2007). பார்த்த நாள் 27 March 2007.; on Ibsen's relationship to modernism, see Moi (2006, 1-36)


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரிக்_இப்சன்&oldid=1985126" இருந்து மீள்விக்கப்பட்டது