உள்ளடக்கத்துக்குச் செல்

ஹூவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹூவாய் (ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம்) ஒரு சீன பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும். இது தொலைத்தொடர்பு சாதனங்களை உருவாக்கி வழங்குகிறது, மேலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட நுகர்வோருக்கான மின்னணுவியல் பொருட்களை விற்பனை செய்கிறது இதன் தலைமையகம் குவாங்டொங் மாகாணத்தின் சென்செனில் உள்ளது.

இதன் இணையதளம் website = www.huawei.com/en/

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூவாய்&oldid=3951727" இலிருந்து மீள்விக்கப்பட்டது