உள்ளடக்கத்துக்குச் செல்

ஹுமாயூன் அஹமத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹுமாயூன் அஹமது
2010-இல் அஹமது
2010-இல் அஹமது
இயற்பெயர்
হুমায়ূন আহমেদ
பிறப்பு(1948-11-13)13 நவம்பர் 1948
மோஹன்கன்ஜ், நெட்ரோகோனா, கிழக்கு வங்காளம் (தற்போது வங்காளதேசம்)
இறப்பு19 சூலை 2012(2012-07-19) (அகவை 63) [1]
நியூயார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு
அடக்கத்தலம்Nuhash Polli, Pirujali Village, Gazipur District, Bangladesh[2]
தொழில்Writer, film director, professor of வேதியியல்
தேசியம்Bangladeshi
கல்விPhD in polymer chemistry
கல்வி நிலையம்தாக்கா பல்கலைக்கழகம்
வடக்கு டகோட்டா மாநிலப் பல்கலைக்கழகம்
செயற்பட்ட ஆண்டுகள்1972–2012
குறிப்பிடத்தக்க படைப்புகள்Jostnya O Jononeer Golpo (The Story of a Mother and a Moonlit Night)
குறிப்பிடத்தக்க விருதுகள்Bangla Academy Award
Ekushey Padak
துணைவர்
  • Gultekin Khan
    (தி. 1973; ம.மு. 2003)
  • Meher Afroz Shaon
    (தி. 2005; his death 2012)
பிள்ளைகள்
  • Nova Ahmed
  • Shila Ahmed
  • Bipasha Ahmed
  • Nuhash Ahmed
  • Nishad Ahmed
  • Ninit Ahmed
குடும்பத்தினர்
கையொப்பம்

ஹுமாயூன் அஹமது வங்காள எழுத்தாளரும், திரைப்பட இயக்குநரும், நாடக ஆசிரியரும் ஆவார். இவரது இயற்பெயர் சம்சுர் ரகுமான் ஆவார். செல்லமாக கஜோல் என அழைக்கப்பட்டார். அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (வங்காளத்தில்) நெட்கரோகானா மாவட்டம் குசுப்பூரில் 1948 ,13 நவம்பர் இல் பிறந்தார.வங்கதேச விவசாயக்கல்லூரியில் பேராசியராகப்பணியாற்றினார்.

மேற்கோள்

[தொகு]
  1. ↑ "Humayun Ahmed dies". Bdnews24.com. 19 July 2012 இம் மூலத்தில் இருந்து 2012-07-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120721122422/http://www.bdnews24.com/details.php?id=228520&cid=2. பார்த்த நாள்: 2012-07-19.
  2. ↑ "Humayun Laid to Rest at Nuhash Polli". Taza Khobor. 24 July 2012 இம் மூலத்தில் இருந்து 2012-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121031175628/http://tazakhobor.com/bangladeshi-news-views/2-daily-news-headline/945-humayun-laid-nuhash-polli. பார்த்த நாள்: 2012-11-09.
  3. 1 2 3 "হুমায়ূনের কবরে স্বজনেরা". Prothom Alo. 24 August 2012 இம் மூலத்தில் இருந்து 2013-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130503103334/http://www.prothom-alo.com/detail/date/2012-12-05/news/283390. பார்த்த நாள்: 2012-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுமாயூன்_அஹமத்&oldid=4524375" இலிருந்து மீள்விக்கப்பட்டது