ஹுதா (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹுதா இந்தியா, சிதம்பரம் எனுமிடத்திலிருந்து 1991ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி யாசின்கான்

பணிக்கூற்று[தொகு]

  • முஸ்லிம் பல்சுவை மாத இதழ்

பொருள்[தொகு]

ஹுதா என்றால் 'நேர்வழி' என்று பொருள்படும்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் இசுலாமிய விடயங்களை தெளிவாக விளக்கும் வண்ணம் ஆக்கங்களைக் கொண்டிருந்தன. இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு இலகு தமிழில் இலகு விளக்கம் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இசுலாமிய இலக்கியங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுதா_(சிற்றிதழ்)&oldid=747269" இலிருந்து மீள்விக்கப்பட்டது