ஹுதாத்மா விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹுதாத்மா எக்ஸ்பிரஸ், மகாராஷ்டிராவில் உள்ள புணேவுக்கும் சோலாப்பூருக்கும் இடையே பயணிக்கிறது.

விவரங்கள்[தொகு]

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம்
12157 புணே – சோலாப்பூர் 18:00 22:00
12158 சோலாப்பூர் – புணே 06:30 10:30

வழித்தடம்[தொகு]

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
PUNE புணே 0
DD தவுண்டு 76
KWV குர்டுவாடி 185
SUR சோலாப்பூர் 264

சான்றுகள்[தொகு]