ஹுஜ்ஜத் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹுஜ்ஜத் இந்தியா, காயல்பட்டினத்திலிருந்து 1976ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சாகிப் தம்பி ஆலிம்

பொருள்[தொகு]

'ஹுஜ்ஜத்' என்றால் 'ஆதாரம்' என்று பொருள்படும்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கும் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுஜ்ஜத்_(சிற்றிதழ்)&oldid=747275" இலிருந்து மீள்விக்கப்பட்டது