ஹுக்கும் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹுக்கும் சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினாறாவது இந்திய மக்களவையில் உறுப்பினர் ஆவார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றார்.[1] இவர் 1938-ஆம் ஆண்டில் ஏப்ரல் ஐந்தாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுக்கும்_சிங்&oldid=2694170" இருந்து மீள்விக்கப்பட்டது