ஹீரோ (திரைப்படம்)
தோற்றம்
| ஹீரோ | |
|---|---|
| இயக்கம் | கே. ஜகன்னாதன் பி. ஏ. |
| தயாரிப்பு | ஜிதேந்தர் |
| இசை | மரகதமணி |
| நடிப்பு | ரகுமான் சுகன்யா கே. கே. சௌந்தர் ராக்கி எஸ். எஸ். சந்திரன் வினோத் குமார் அன்னபூர்ணா பல்லவி ப்ரேமி ஒய். விஜயா |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஹீரோ 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரகுமான் நடித்த இப்படத்தை கே. ஜகன்னாதன் பி. ஏ. இயக்கினார்.