ஹீசென்பர்க் எல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹீசென்பெர்க் எல்லை குவாண்டம்  எனும்  நுணுக்க  எடை அளவுகளில்  தலையீட்டு  அளவுகள்  என்ற  பகுதியில் ஹீசென்பெர்க்  எல்லை  என்பது  பெரும்  பங்கு  வகிக்கிறது. அளவிடலின்   போது  ஆற்றல்  அளவின் அளவுகோலில்  உகந்த  அளவு  துல்லியத்தன்மையை  பெற  ஹீசென்பெர்க்  எல்லை  பயன்படுகிறது. தலையீட்டுமானியில்  ஒளியன் எனப்படும்  ஒளி ஆற்றல்  துணுக்குகளின்  எண்ணிக்கைக்கு ஏற்ப  வெளிப்படும்  ஆற்றல்  மற்றும்  அதன்  பிரிவு  கட்டம் போன்றவற்றை  துல்லியமாக  அளப்பதில்  ஹீசென்பெர்க்  எல்லை  பெரும்பங்காற்றுகிறது.  அலைக்கற்றை பிளப்பி  என்னும்  கருவியின்  ஒரு  பிரிவில்  ஹீசென்பெர்க்  எல்லைக் கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது. அளவை வள வரையறை மூலம் கிடைக்கும் தரவுகள் ஹீசென்பெர்க் எல்லைக் கோட்பாடு அடிப்படையில் கிடைக்கும் தரவுகள் உடன் ஒத்திருக்கவில்லை. எனவே சில அறிவியலார் ஹீசென்பெர்க் எல்லைக் கோட்பாட்டிலிருந்து மாறுபடுகின்றனர். நுணுக்க எடை நிலையியக்கவியல் தத்துவங்களின் அடிப்படையில் தோன்றிய தொடர் விளைவுப் பயன்பாடே ஹீசென்பெர்க் எல்லை ஆகும். இது முற்றிலும் பொருத்தமான முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹீசென்பர்க்_எல்லை&oldid=2316141" இருந்து மீள்விக்கப்பட்டது