இல்டன் சகோதரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹில்டன் சகோதரிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டெய்சி, வயலெட் இல்டன்
Daisy and Violet Hilton
இல்டன் இணையர் 1927 இல்
பிறப்பு 5 பெப்ரவரி 1908
பிரைட்டன், சசெக்சு, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு 4 சனவரி 1969 (உடல்கள் கண்டெடுக்கப்பட்டன; அகவை 60)
சார்லட், ஐக்கிய அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
ஹாங்காங் ஃபுளூ
பணி கேளிக்கையாளர்கள், மளிகைக்கடை எழுத்தர்கள்
அறியப்படுவது ஒட்டிப் பிறந்த இரட்டையர்

இல்டன் சகோதரிகள் (Hilton Sisters) அல்லது டெய்சி மற்றும் வயலெட் ஹில்டன் (Daisy Hilton and Violet Hilton, 5 பெப்ரவரி 1908 – 4 சனவரி 1969) பிறப்பிலேயே உடல்ரீதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையராவர். இருவருக்கும் ஒரே குருதிச் சுற்றோட்டத் தொகுதியும், நரம்புத் தொகுதியும் இருந்தது. இதன் காரணமாக, வேதனைகளையும் சந்தோசங்களையும் அவர்கள் ஒன்றாகவே உணர்ந்து கொண்டனர். தாயாரின் பொருளாதார நிலைமை காரணமாக, இவர்கள் இருவரும் இளவயதிலேயே வேறொரு பெண்ணுக்கு விற்கப்பட்டனர். அப்பெண் இவர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நிகழ்த்திப் பணம் ஈட்டினார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்டன்_சகோதரிகள்&oldid=2233123" இருந்து மீள்விக்கப்பட்டது