உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிரோஷிமா எலக்ட்ரிக் ரயில்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிரோஷிமா எலக்ட்ரிக் ரயில்வே கம்பெனி லிமிடெட்
広島電鉄株式会社
வகைபொதுப் பங்கு நிறுவனம் (டோபச: 9033)
நிறுவுகைஜூன் 18, 1910
தலைமையகம்2-9-29 ஹிகாஷிசெண்டா-மாச்சி, நாக்கா-கு, ஹிரோஷிமா 730-8610, சப்பான்
தொழில்துறைபோக்குவரத்து (அமிழ் தண்டூர்தி, பேருந்து),
நில வர்த்தகம்
பணியாளர்1,377
இணையத்தளம்www.hiroden.co.jp
Green Mover Max- the latest streetcar in Hiroshima

ஹிரோஷிமா எலக்ட்ரிக் ரயில்வே கம்பெனி லிமிடெட் (Hiroshima Electric Railway Co., Ltd, 広島電鉄株式会社) ஜூன் 18, 1910 ல் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானியப் போக்குவரத்து நிறுவனம். ஹிரோஷிமா நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சுற்றி அமிழ் தண்டூர்திகள் மற்றும் பேருந்துகளை இந்நிறுவனம் இயக்குகிறது.