உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிரால் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிரால் பட்டேல்
Hira Patel
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹிரால் பட்டேல்
பிறப்பு10 ஆகத்து 1991 (1991-08-10) (அகவை 35)
அகமதாபாது, குசராத்து, இந்தியா
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடது-கைச் சுழல்
பங்குமட்டையாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 66)19 ஆகத்து 2009 எ. கென்யா
கடைசி ஒநாப29 ஆகத்து 2013 எ. நெதர்லாந்துத் துடுப்பாட்ட அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 25)3 பெப்ரவரி 2010 எ. ஐயர்லேண்டு
கடைசி இ20ப11 நவம்பர் 2021 எ. பெர்முடா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ. ப. து. ப.இ.20 மு.த.து. ப.அ.து.
ஆட்டங்கள் 23 11 8 28
ஓட்டங்கள் 468 220 93 572
மட்டையாட்ட சராசரி 21.27 22.00 20.26 21.18
100கள்/50கள் 0/2 0/1 0/1 0/3
அதியுயர் ஓட்டம் 62 88* 93 62
வீசிய பந்துகள் 409 59 348 571
வீழ்த்தல்கள் 10 2 7 12
பந்துவீச்சு சராசரி 35.30 41.50 33.71 21.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 4/28 2/23 4/41 4/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 3/– 4/– 9/–
மூலம்: ESPNcricinfo, 15 நவம்பர் 2021

ஹிரால் பட்டேல் (Hiral Patel, பிறப்பு: ஆகத்து 10, 1991), கனடா அணியின் பல்துறை ஆட்டக்காரர். கனடா குஜராத் அகமதாபாத்தில் பிறந்த குமார் வலக்கைத் துடுப்பாளர், வலக்கை புறத்திருப்பப் பந்து வீச்சாளரும் கூட. இவர் கனடா தேசிய அணி, கனடா 19-இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Hiral Patel". ESPNcricinfo. Retrieved 27 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிரால்_பட்டேல்&oldid=4611538" இலிருந்து மீள்விக்கப்பட்டது