உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிமேஷ் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிமேஷ் படேல்
Himesh Patel
2019 இல் ஹிமேஷ்
பிறப்புஹிமேஷ் ஜிதேந்திர படேல்
13 அக்டோபர் 1990 (1990-10-13) (அகவை 33)
சாவ்டிரி, ஹன்டிங்டன், கேம்பிரிட்ஜ்சையர், இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்காலம்

ஹிமேஷ் ஜிதேந்திர படேல் (ஆங்கில மொழி: Himesh Jitendra Patel) (பிறப்பு 13 அக்டோபர் 1990) ஒரு ஆங்கிலேய நடிகர் ஆவார். பிபிசி தொலைக்காட்சித் தொடர் ஈஸ்ட்எண்டர்சு இல் டம்வார் மசூட் ஆக நடித்ததற்கு புகழ்பெற்றார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2019 எசுடர்டே சாக் மாலிக்
த ஏரோநாட்சு சான் டிரு
2020 டெனெட்டு தயாரிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிமேஷ்_படேல்&oldid=2987245" இலிருந்து மீள்விக்கப்பட்டது