ஹிமசாகர் எக்ஸ்பிரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹிமசாகர் விரைவுவண்டி Himsagar Express
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
முதல் சேவை1980s
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்ஜம்மு தாவி (JAT)
முடிவுகன்னியாகுமரி (CAPE)
ஓடும் தூரம்3,711 km (2,306 mi)
சராசரி பயண நேரம்69 மணி, 55 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரந்தோறும்
தொடருந்தின் இலக்கம்16317/16318
பயணச் சேவைகள்
உணவு வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப் பாதை
வேகம்53 km/h (33 mph)
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Himsagar Express (Jammu Tawi - Kanyakumari) Route map.jpg

ஹிமசாகர் விரைவுவண்டி, கன்னியாகுமரிக்கும் ஜம்மு தாவிக்கும் இடையே பயணிக்கிறது. இது திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் வண்டிக்கு அடுத்தபடியாக அதிக தூரம் பயணிக்கும் வண்டியாகும். இது 72 நிலையங்களில் நின்று செல்லும்.[1]

வழித்தடம்[தொகு]

ஜம்மு தாவி → சக்கி பேங்க் → ஜலந்தர் கன்டோன்மென்ட் → லூதியானா சந்திப்பு → துரி சந்திப்பு → ஜிந்துரோத்தக் சந்திப்பு → புது தில்லி தொடருந்து நிலையம்ஆக்ரா கன்டோன்மென்ட்குவாலியர் சந்திப்புஜான்சி சந்திப்பு → போப்பால் சந்திப்புஇட்டர்சி சந்திப்புநாக்பூர் சந்திப்பு → பல்லார்ஷா சந்திப்பு → வாரங்கல் சந்திப்பு → விஜயவாடா சந்திப்புரேணிகுண்டா சந்திப்பு → வேலூர் காட்பாடி சந்திப்பு - சேலம் சந்திப்புஈரோடு சந்திப்புதிருப்பூர்கோயம்புத்தூர் சந்திப்புபாலக்காடுதிருச்சூர்எர்ணாகுளம்கோட்டயம்திருவல்லாசெங்கன்னூர்காயம்குளம்கொல்லம்திருவனந்தபுரம் சென்ட்ரல்நாகர்கோவில்கன்னியாகுமரி

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. India Rail Info. "Himsagar Express/16318/JAT to CAPE/Timetable". India Rail Info. பார்த்த நாள் 20 ஆகஸ்ட் 2013.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிமசாகர்_எக்ஸ்பிரஸ்&oldid=2015598" இருந்து மீள்விக்கப்பட்டது