ஹிங்கோல் ஆறு
தோற்றம்
| ஹிங்கோல் ஆறு | |
|---|---|
![]() | |
| பெயர் | دریائے ہنگول (உருது) Error {{native name checker}}: list markup expected for multiple names (help) |
| அமைவு | |
| நாடு | பாகிஸ்தான் |
| மாகாணம் | பலூசிஸ்தான் |
| மாவட்டம் | அவரான் மாவட்டம் & குவாதர் மாவட்டம் |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | |
• ஆள்கூறுகள் | 25°22′50″N 65°30′55″E / 25.38056°N 65.51528°E |
• உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
| நீளம் | 560 km (350 mi)[1] |
வடிநில அளவு | 34,557.6 km2 (13,342.8 sq mi)[2] |
| வெளியேற்றம் | |
| • அமைவு | அரபுக்கடல் |
| • சராசரி | (Period: 1971–2000)71.9 m3/s (2,540 cu ft/s)[2] |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாயும் வழி | அரபிக்கடல் |
| நதி அமைப்பு | ஹிங்கோல் சமவெளி |
ஹிங்கோல் ஆறு (Hingol River) (உருது:دریائے ہنگول), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கே உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் மக்ரான் பிரதேசத்தில் உள்ள அவரான் மாவட்டம் மற்றும் குவாதர் மாவட்டங்களில் பாயும் ஆறு ஆகும். இதுவே பலூசிஸ்தான் மாகாணத்தில் பாயும் நீளமான ஆறு ஆகும். மேலும் ஹிங்கோல் தேசியப் பூங்கா பகுதியில் ஹிங்கோல் ஆறு பாய்கிறது.[1]இவ்வாற்றின் கரையில் ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில் உள்ளது.
புவியியல்
[தொகு]560 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஹிங்கோல் ஆறு, மக்ரான் பிரதசத்தில் உள்ள அவரான் மாவட்டம் மற்றும் குவாதர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் ஆண்டு முழுவதும் நீர் பாய்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Hingol National Park". Pakistan Paedia: National Parks. JalalsPages. 12 September 2006. Retrieved 2008-10-15.
- 1 2 "Arabian Sea Coast".
