ஹா ஜி-வோன் (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹா ஜி-வோன்
Ha Ji-won.jpg
பிறப்பு28 சூன் 1978 (1978-06-28) (அகவை 42)
தென் கொரியா

ஹா ஜி-வோன் (கொரிய: 하지원, ஆங்கில மொழி: Ha Ji-won) என்று அறியப்படும் ஜியோன் ஹே ரிம் (கொரிய: 전해림, ஆங்கில மொழி: Jeon Hae-rim) தென் கொரியாவைச் சேர்ந்த நடிகை ஆவார்.[1][2] இவர் 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் தியதி பிறந்தவர். இவர் 2000 ஆண்டிலிருந்து நடித்து வருகிறார்.

திரை வாழ்க்கை[தொகு]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு பெயர் கதாப்பாத்திரம்
2000 டுரூத் கேம் ஹேன் டா-கை
நெட்மேர் யூன்-ஜோ / கியாங்-ஹா
டிட்டு சியோ ஹான்-ஜி
2002 போன் சியோ ஜி-வோன்
செக்ஸ் இஸ் சீரோ யூன்-ஹயோ
2003 ரிவர்சல் ஆப் பியூச்சர் ஹன் ஜி-யங்
2004 100 டேஸ் வித் மிஸ்டர்.அரகென்ட் காங் ஹா-யங்
லவ், சோ டிவைன் யாங் போங்-ஹே
2005 ஆல் பார் லவ் காமியோ
டேடி லாங் லெக்ஸ் சா யங்-மி
டியூலிஸ்ட் துப்பறிவாளர் நாம்சூன்
2007 மிராக்கிள் ஆன் 1ட் ஸ்டிரீட் மியாங்-ரன்
செக்ஸ் இஸ் சீரோ 2 யூன்-ஹயே (காமியோ)
2008 பாபோ Ji-ho
ஹிஸ் லாஸ்ட் கிப்ட் ஹாய்-யங் (காமியோ )
2009 டைடல் வைவ் காங் யியோன்-ஹி
குலோசர் டு ஹெவன் லீ ஜீ-சூ
2011 செக்டர் 7 சா ஹி-ஜூன்
2012 அஸ் ஒன் ஹான் ஜங்-ஹௌ
2014 தி ஹன்ட்ரஸ்சஸ் ஜின்-ஓகே
2015 கிரானிக்கள் ஆப் எ பிளட் மெர்சன்ட் ஹியோ ஓகே-ரன்
2016 ரிஸ்கிங் லப் பார் லவ் ஜேன் ஹன்

சான்றுகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹா_ஜி-வோன்_(நடிகை)&oldid=2713490" இருந்து மீள்விக்கப்பட்டது