ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு
இயக்கம்டேவிட் யேட்சு
தயாரிப்புடேவிட் ஹேமேன்
டேவிட் பரோன்
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைமைக்கல் கோல்டின்பேர்க்
இசைநிக்கலசு கூப்பர்
நடிப்பு
ஒளிப்பதிவுஇசுலவோமியர் இட்சியாக்
படத்தொகுப்புமார்க் டே
கலையகம்கேய்டே பிலிம்சு
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 3, 2007 (2007-07-03)(இலண்டன்)
11 சூலை 2007 (வட அமெரிக்கா)
12 சூலை 2007 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்138 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150–200 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$942.2 மில்லியன்[4]

ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு (Harry Potter and the Order of the Phoenix) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2003 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'டேவிட் யேட்சு' என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் கதை ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியில் ஆரி பாட்டர் ஐந்தாவது வருடம் படிப்பது பற்றிக் கூறுகிறது.

இது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் ஐந்தாவது படமாக 11 ஜூலை 2007 அன்று அமெரிக்காவிழும் மற்றும் 12 ஜூலை 2007 ஆம் ஆண்டு இரசியத்திலும் வெளியாகி, விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றி பெற்று உலகளவில் $942.2 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதன் ஆறாவது பாகமான ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு என்ற படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lalor., John. "Harry Potter and the Order of the Phoenix". Libertarian Alliance. Archived from the original on 2019-08-01. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2015.
  2. Cornwell, Tim (24 January 2007). "Oscars signal boom (except for Scots)". The Scotsman (Edinburgh) இம் மூலத்தில் இருந்து 9 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090109165533/http://news.scotsman.com/filmandtvawards/Oscars-signal-boom-except-for.3340535.jp. 
  3. Haun, Harry (20 June 2007). "Harry the Fifth". Film Journal International இம் மூலத்தில் இருந்து 4 ஆகஸ்ட் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080804072440/http://www.filmjournal.com/filmjournal/features/article_display.jsp?vnu_content_id=1003600960&imw=Y. 
  4. "HARRY POTTER AND THE ORDER OF THE PHOENIX". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)