ஹாய் மதன் பாகம் 7 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாய் மதன் பாகம் 7
நூலாசிரியர்மதன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைகேள்வி பதில்
வெளியீட்டாளர்விகடன் பிரசுரம்

ஹாய் மதன் - பாகம் 7 விகடன் பிரசுரம் வெளியீடாக வெளியான ஒரு நூலாகும். இது விகடன் குழும வார இதழான ஆனந்த விகடனில் வெளிவந்த கேள்வி பதில் பகுதியின் ஏழாம் பாகமாகும். விகடன் வாகசர்களின் பல்வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு கார்டூனிஸ்ட் மற்றும் எழுத்தாளர் மதன் அளித்த சுவையான பதில்களின் தொகுப்பு இது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாய்_மதன்_பாகம்_7_(நூல்)&oldid=1780476" இலிருந்து மீள்விக்கப்பட்டது