ஹாய்5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாய் 5
ஹாய் 5 .png
வலைத்தள வகைசமூக வலையமைப்பு
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி
உரிமையாளர்Tagged
உருவாக்கியவர்ராமு யாலமன்சி
வணிக நோக்கம்ஆம்
வெளியீடுஜூன் 21, 2003
அலெக்சா நிலைnegative increase 1,190 (May 2012)[1]
தற்போதைய நிலைசெயலற்று
உரலிhi5.com


ஹாய் 5 (hi5) 2003ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். இது ராமு யாலமன்சி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹாய் 5 பாவனையாளர்கள் ஃபேஸ்புக் (முகநூல்) உபயோகிப்பாளர்கள் போன்றே தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hi5.com Site Info". Alexa Internet. 2015-04-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-02 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாய்5&oldid=3460092" இருந்து மீள்விக்கப்பட்டது