ஹமில்ட்டன் மசகட்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹாமில்ட்டன் மெசகெட்ஸா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹாமில்டன் மசகட்சா
Hamilton Masakadza
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹாமில்டன் மசகட்சா
பிறப்பு9 ஆகத்து 1983 (1983-08-09) (அகவை 40)
ஹராரே, சிம்பாப்வே
உயரம்6 அடி 3 அங் (1.91 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை leg break
பங்குபல்துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 53)27 சூலை 2001 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு12-16 நவம்பர் 2014 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 65)23 செப்டம்பர் 2001 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபமார்ச் 1 2015 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்03
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2000–05மனிக்காலாந்து
2001மசோனலாந்து
2003–04மத்தபெலிலாந்து
2007–09ஈஸ்டர்ன்சு
2009–11மவுன்டினீர்சு
2013 –சிலெட் ரோயல்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநா இ20ப முத
ஆட்டங்கள் 29 148 31 118
ஓட்டங்கள் 1,712 4,076 833 8,232
மட்டையாட்ட சராசரி 30.57 28.30 27.76 41.57
100கள்/50கள் 4/6 3/24 0/7 21/36
அதியுயர் ஓட்டம் 158 178* 79 208*
வீசிய பந்துகள் 894 1,625 72 3,710
வீழ்த்தல்கள் 13 37 2 56
பந்துவீச்சு சராசரி 27.69 38.70 56.50 29.37
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a 0
சிறந்த பந்துவீச்சு 3/24 3/39 1/4 4/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/– 56/– 8/- 97/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, மார்ச் 1 2015

ஹாமில்ட்டன் மெசகெட்ஸா (Hamilton Masakadza, பிறப்பு: ஆகத்து 9 1983), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 109 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 97 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 175 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001 -2011 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001 -2011 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஹாமில்ட்டன் மெசகெட்ஸா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 13 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹமில்ட்டன்_மசகட்சா&oldid=2713233" இலிருந்து மீள்விக்கப்பட்டது