ஹான் ஹிய்-ஜின் (நடிகை)
தோற்றம்
ஹான் ஹிய்-ஜின் | |
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 27, 1981 சியோல், தென் கொரியா |
| கல்வி | சியோல் கலை நிறுவனம்- திரைப்படம் |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2002-நடப்பு |
| முகவர் | Namoo Actors |
| வாழ்க்கைத் துணை | Ki Sung-Yueng (m. 2013) |
| கையொப்பம் | |
ஹான் ஹிய்-ஜின் (ஆங்கிலம்: Han Hye-jin) தென்கொரிய நடிகை ஆவார். இவர் 1981 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தியதி பிறந்தவர். இவர் 2001 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.