ஹான்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹான்சி, இந்திய மாநிலமான அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1].

அரசியல்[தொகு]

இந்த ஊர் ஹான்சி சட்டமன்றத் தொகுதிக்கும், ஹிசார் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

மக்கள்[தொகு]

2001ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் கீழ்க்காணும் விவரங்கள் கண்டறியப்பட்டன.[2] இங்கு 75,730 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 54% பேர் ஆண்கள். ஏனையோர் பெண்கள். இவர்களில் 68% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்சி&oldid=2018190" இருந்து மீள்விக்கப்பட்டது