ஹாதி சௌஆன் அல்-சுமைலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாதி சௌஆன் அல்-சுமைலி ( அரபு மொழி: هادي صوعان الصميلي‎ Hadi Soua'an Al-Somaily; பிறப்பு: 1976 ஆம் ஆண்டு டிசம்பர் 30) ஒரு சவூதி அரேபிய விளையாட்டு வீரர். சிட்னியில் நடைபெற்ற 2000 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் தனது தனிப்பட்ட சாதனையாக 47.53 வினாடிகளில் ஓடிப் பதிவு செய்தார்.[1] இந்த போட்டியில் அமெரிக்க ஓட்டக்காரர் ஏஞ்சலோ டெய்லர் 47.50 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடிக்கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற முதல் சவுதி நாட்டினரானார்.

போட்டி பதிவு[தொகு]

பதக்க சாதனைகள்
ஆண்டு போட்டி இடம் நிலை நிகழ்வு குறிப்புகள்
 சவூதி அரேபியா பிரதிநிதியாக
1994 உலக இளையோர் வாகையர் லிஸ்பன், போர்த்துகல் 13வது (sf) 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 52.37
4 × 400 மீ தொடர் ஓட்டம் DQ
1995 உலக வாகையர் கோத்தென்பர்க், சுவீடன் 33வது (h) 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 50.54
1996 ஒலிம்பிக் போட்டிகள் அட்லான்டா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் 34வது (h) 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 49.94
15வது (sf) 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:07.18
1999 உலக வாகையர் செவீயா, எசுப்பானியா 22வது (h) 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 49.88
4 × 400 மீ தொடர் ஓட்டம் DQ
அனைத்தராபிய விளையாட்டுக்கள் அம்மான், ஜோர்தான் 1வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 50.02
2000 ஆசிய வாகையர் ஜகார்த்தா, இந்தோனேசியா 1வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 49.13
3வது 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:05.00
ஒலிம்பிக் போட்டிகள் சிட்னி, ஆத்திரேலியா 2வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 47.53
28th (h) 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:09.57
2001 உலக வாகையர் எட்மன்டன், கனடா 4வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 47.99
17வது (h) 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:04.22
நல்லெண்ண விளையாட்டுக்கள் பிரிஸ்பேன், ஆத்திரேலியா 3வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 48.94
2002 மேற்காசிய விளையாட்டுக்கள் குவைத் நகரம், குவைத்து 1வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 49.04
ஆசிய விளையாட்டுக்கள் புசான், தென் கொரியா 1வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 48.42
1வது 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:02.47
2003 உலக வாகையர் பாரிஸ், பிரான்சு 16வது (sf) 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 49.25
4 × 400 மீ தொடர் ஓட்டம் DQ
2004 ஒலிம்பிக் போட்டிகள் ஏதென்ஸ், கிரேக்கம் 15வது (sf) 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 48.98
அனைத்தராபிய விளையாட்டுக்கள் அல்ஜியர்ஸ், அல்சீரியா 1வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 48.77
1வது 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:03.03
2005 இஸ்லாமிய கூட்டுணர்வு விளையாட்டுக்கள் மக்கா, சவூதி அரேபியா 2வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 50.78
1வது 4 × 400 மீ தொடர் ஓட்டம் 3:04.35
உலக வாகையர் எல்சிங்கி, பின்லாந்து 11வது (sf) 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 49.09
4 × 400 மீ தொடர் ஓட்டம் DQ
ஆசிய வாகையர் இஞ்சியோன், தென் கொரியா 1வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 49.16
4 × 400 மீ தொடர் ஓட்டம் DQ
2006 ஆசியப் போட்டிகள் தோகா, கத்தார் 5வது 400 மீ தடை தாண்டும் ஓட்டம் 50.69

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாதி_சௌஆன்_அல்-சுமைலி&oldid=3436948" இலிருந்து மீள்விக்கப்பட்டது