ஹஸ்னா பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹஷ்னா பேகம்
முழுப் பெயர்ஹஷ்னா பேகம்
பிறப்பு24 பெப்ரவரி 1935 (1935-02-24) (அகவை 86)
தாக்கா, வங்கதேசம்
காலம்சமகால தத்துவம்
சிந்தனை மரபுகள்பகுப்பாய்வு தத்துவம்  · பயனெறிமுறைக் கோட்பாடு
முக்கிய ஆர்வங்கள்நெறிமுறைகள்  · உயிரிய நெறிகள்  · பெண்ணியம்

ஹஷ்னா பேகம் (Hasna Begum) (பிறப்பு பிப்ரவரி 24, 1935 ) ஒரு சமகால வங்காளதேச தத்துவவாதி மற்றும் பெண்ணீயவாதியாவார், டிசம்பர் 2000 இல் ஓய்வு பெறும் வரை தாக்கா பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் பேராசிரியராக இருந்தார். [1] அவர் தாக்கா பல்கலைக்கழகத்தில் தனது பி.ஏ (1968) மற்றும் எம்.ஏ (1969) மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் நெறிசார் தத்துவத்தில் முனைவர் பட்டம் (1978) ஆகியவற்றைப் பெற்றார். இவரது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரைகளானது மூரின் நெறிமுறைகள், கோட்பாடு மற்றும் பயிற்சிகள் குறித்து அமைந்திருந்தது.[2]

பேகம் ஒரு சிறந்த எழுத்தாளர், மற்றும் பல மரபுசார் தத்துவங்களை வங்காள மொழியில் மொழிபெயர்த்தார்.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹஸ்னா_பேகம்&oldid=3019413" இருந்து மீள்விக்கப்பட்டது