ஹவாய் காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹவாய் காகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. hawaiiensis
இருசொற் பெயரீடு
Corvus hawaiiensis
Peale, 1848
Geographic region: Hawaiian Islands


ஹவாய் காகம் (Hawaiian crow) இப் பறவை கார்விடே (Corvidae) குடும்பத்தில் கரியன் காக்கையின் தோற்றம் கொண்ட இவை இதன் வாழ்வியல் சூழலில் அழிந்து விட்ட காக்கை இனம் ஆகும். இதன் உடல் பாகம் 48 முதல் 50 செ. மீற்றர்கள் நீளம் கொண்டவை. 18 வருடங்கள் உயிர்வாழும் இவை காடுகளில் 28 வருடங்களாக மறைந்தே வாழ்ந்து வந்திருக்கிறது. இவ்வகை பறவைகள் அனைத்துண்ணி வகையாக இருப்பதால் முதுகெலும்பிகள், ஓடுடைய இனங்கள், நத்தைகள், சிலந்திகள் போன்ற இனங்களை உணவாக உட்கொள்கிறது. [2] ஆனால் 2002 ஆம் ஆண்டு வாக்கில் இக்காகத்தின் அரிச்சுவடு அற்றுப் போய்விட்டதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் தெரிவிக்கிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Corvus hawaiiensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Sakai, Howard F.; Ralph, C. John; Jenkins, C. D. (1986-05-01). "Foraging Ecology of the Hawaiian Crow, an Endangered Generalist". The Condor 88 (2): 211–219. doi:10.2307/1368918. https://archive.org/details/sim_condor_1986-05_88_2/page/211. 
  3. Walters, Mark Jerome (October–December 2006). "Do No Harm". Conservation Magazine (Society for Conservation Biology) 7 (4): 28–34. http://www.conbio.org/cip/article74har.cfm. பார்த்த நாள்: 2017-04-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவாய்_காகம்&oldid=3521485" இலிருந்து மீள்விக்கப்பட்டது