ஹல்க் ஹோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹல்க் ஹோகன் என அறியப்படும் டெறி ஜீன் பொளியா , ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு குத்துச்சண்டை வீடரும், தொலைக்காட்சி நிகழச்சி நடத்துனரும் ஆவார். 1980-களுடைய இடைக்காலம் முதல் 1990-களுடைய இறுதிக் காலம் வரை வேர்ல்ட் ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மெண்ட் என்ற தொடரில் இடம்பெற்றார். உலக சாம்பியன்சிப் பட்டமும் பெற்றுள்ளார். இதுவரை ஆறு முறை இப்பதக்கதைப் பெற்றுள்ளார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்க்_ஹோகன்&oldid=2184694" இருந்து மீள்விக்கப்பட்டது