உள்ளடக்கத்துக்குச் செல்

ஹலோ பார்ட்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹலோ பார்ட்னர்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீ சித்ர மஹால்
கதைஅய்யாப்பிள்ளை
வசனம்அய்யாப்பிள்ளை
இசைசங்கர் கணேஷ்
நடிப்புநாகேஷ்
விஜயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 9, 1972
ஓட்டம்.
நீளம்3981 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஹலோ பார்ட்னர் 1972-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-158. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலோ_பார்ட்னர்&oldid=4116485" இலிருந்து மீள்விக்கப்பட்டது