உள்ளடக்கத்துக்குச் செல்

ஹர்ஷத் அரோரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்ஷத் அரோரா
Harshad Arora
பிறப்பு3 செப்டம்பர், 1987 (Age 27)
தில்லி, இந்தியா
இருப்பிடம்மும்பை, இந்தியா
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2013-இன்று வரை
அறியப்படுவதுஅலைபாயுதே

ஹர்ஷத் அரோரா (ஆங்கில மொழி: Harshad Arora) (பிறப்பு: 3 செப்டம்பர், 1987) இவர் ஒரு இந்திய நாட்டு இந்தி மொழித் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் 2013ஆம் ஆண்டு அலைபாயுதே என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த தொடரில் நடித்ததற்காக சில தொலைக்காட்சி விருதுகளையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காதலிக்க நேரமில்லை". Hindustan Times..[தொடர்பிழந்த இணைப்பு] [1] பரணிடப்பட்டது 2014-12-02 at the வந்தவழி இயந்திரம் 2014-04-12. Retrieved 2014-05-31
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்ஷத்_அரோரா&oldid=3859702" இலிருந்து மீள்விக்கப்பட்டது