ஹரி கிருஷ்ணா சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹரி கிருஷ்ணா சாஸ்திரி 
हरि कृष्ण शास्त्री
முன்னாள் மத்திய அமைச்சா்
தனிநபர் தகவல்
பிறப்பு 21 பிப்ரவாி 1938
அலகபாத் (உத்திர பிரதேசம்)
இறப்பு 17 ஜூன்1997
புது டில்லி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) விபா சாஸ்திரி
பெற்றோர்
லால் பகதூர் சாஸ்திரி
லலிதா சாஸ்திரி
சமயம் Hindu

ஹரி கிருஷ்ணா சாஸ்திரி  ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்துள்ளாா்.[1][2] இவர் நான்காவது, ஏழாவது மற்றும் எட்டாவது மக்களவைக்கு உறுப்பினராக இருந்துள்ளாா்.

குறிப்புகள்[தொகு]