உள்ளடக்கத்துக்குச் செல்

ஹரிஷ் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரிஷ் சவுத்ரி
இராஜஸ்தான் மாநில அரசின் வருவாய்த்துறை அமைச்சர், இராஜஸ்தான் அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
24 திசம்பர் 2018
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 திசம்பர் 2018
தொகுதிபய்டோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மே 1970 (1970-05-13) (அகவை 54)
பார்மர், இராஜஸ்தான், இந்தியா
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஏமானி சவுத்ரி
வாழிடம்ஜெய்ப்பூர் மாவட்டம்

ஹரிஷ் சவுத்ரி (Harish Chaudhary)(பிறப்பு 13 மே 1970) இராஜஸ்தானின் வருவாய் துறை அமைச்சராக பணியாற்றும் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜஸ்தானின் பேது தொகுதியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இராஜஸ்தானில் உள்ள பார்மர்-ஜெய்சால்மர் தொகுதியில் இருந்து 2009 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1]ஆனால், 2014 தேர்தலில், பார்மர் தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அகில இந்திய காங்கிரஸ் குழுவின் முன்னாள் தேசிய செயலாளர் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிஷ்_சவுத்ரி&oldid=3315492" இலிருந்து மீள்விக்கப்பட்டது