ஹரியானா பொது தேர்தல், 1998

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்தியப் பொதுத் தேர்தல், 1998இல் நடைபெற்றது.[1]

அரியானாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 1998

← 1996
1999 →
 
கட்சி இந்திய தேசிய லோக் தள் காங்கிரசு பாஜக

 
கட்சி அரியானா விகாஸ் கட்சி பசக

 தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியல்[தொகு]

எண்
தொகுதி  தேர்ந்தெடுக்கப்பட்ட

நாடாளுமன்ற உறுப்பினர் பெயர்

கட்சி 
1 சிர்சா சுசில் குமார் இன்டோரா இந்திய தேசிய லோக் தள்
2 ஹிசார். சுரேந்தர் சிங் பர்வாலா இந்திய தேசிய லோக் தள்
3 அம்பாலா அமன் குமார் நாக்ரா பகுஜன் சமாஜ் கட்சி
4 குருஷேத்ரா கைலாச தேவி இந்திய தேசிய லோக் தள்
5 மாண்டி பூபேந்தர் சிங் ஹூடா 
இந்திய தேசிய காங்கிரஸ்
6 சோன்பேட்
கிஷன் சிங் சங்வான் இந்திய தேசிய லோக் தள்
7 கர்னல்
 பஜன்லால் லால் இந்திய தேசிய காங்கிரஸ்
8 மகேந்திரகார்  இந்திரஜித் ஜிங் ராவ் இந்திய தேசிய காங்கிரஸ்
9 பிவானி
சுரேந்தர் சிங் ஹரியானா விகாஸ் கட்சி
10 பரிதாபாத் சவுத்ரி ராமசந்திர 

 பின்திரா

பாரதிய ஜனதா கட்சி

சான்றுகள்[தொகு]

  1. "IndiaVotes PC: Haryana 1998". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2022-07-22.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரியானா_பொது_தேர்தல்,_1998&oldid=3578922" இலிருந்து மீள்விக்கப்பட்டது