ஹரிப்பிரியா விரைவுவண்டி
Appearance
17415 / 16 ஹரிப்பிரியா விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது . இந்த வண்டி சத்ரபதி ஷாகு மகாராஜ் முனையத்தில் (கோலாப்பூர்) இருந்து கிளம்பி, திருப்பதி வரை சென்று திரும்பும்.
வழித்தடம்
[தொகு]- சத்ரபதி ஷாகு மகாராஜ் முனையம்
- மிரஜ்
- பெல்காம்
- தார்வாடு
- हुबळी
- கதகு
- கொப்பள்
- ஹொசப்பேட்டை
- பெல்லாரி
- குந்தகல்லு
- குடி
- கடப்பா
- ரேணிகுண்டா
- திருப்பதி