ஹரால்டு ஷிஃப்மன்
Appearance
கரால்டு எப் சிஎப்மன் (Harold. F. Schiffman) மேற்கத்திய தமிழறிஞர்களில் ஒருவர். தமிழியல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் செயலாற்றி தமிழ்க் கல்விக்கு உதவும் பல நூல்களை ஆக்கியுள்ளார். இவர் பேச்சுத் தமிழ் பற்றிய இலக்கண நூல் ஒன்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழியல் துறையில் இவர் எழுத்துக்கள்
[தொகு]- ஹரால்டு எப் ஷிஎப்மன். (1998). "Standardization or restandardization: The case for 'Standard' Spoken Tamil". Language in Society 27, 359–385. [1]
- ஹரால்டு எப் ஷிஎப்மன். (1999). A Reference Grammar of Spoken Tamil. Cambridge, Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521640741. [2]