ஹம்மிங்பேர்டு
தோற்றம்
| ஹம்மிங்பேர்டு | |
|---|---|
திரையரங்கு வெளியீட்டுச் சுவரொட்டி | |
| இயக்கம் | ஸ்டீவன் நைட் |
| கதை | ஸ்டீவன் நைட் |
| நடிப்பு | ஜேசன் ஸ்டேதம் ஆகடா பூசக் |
| வெளியீடு | சூன் 28, 2013 |
| ஓட்டம் | 100 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $20 மில்லியன் |
| மொத்த வருவாய் | $8,352,885 |
ஹம்மிங்பேர்டு 2013ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம். இந்த திரைப்படத்தில் ஜேசன் ஸ்டேதம் நடித்துள்ளார்.