ஹமீர் சிங் பாயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹமீர் சிங் பாயல்
हमीर सिंह भायल
ராஜஸ்தான் சட்டமன்றஉறுப்பினர், 15வது சட்டமன்றம்
பதவியில்
2018–தற்போது
ஆளுநர்கல்ராஜ் மிஸ்ரா
தொகுதிசிவானா
ராஜஸ்தான் சட்டமன்றஉறுப்பினர், 14வது சட்டமன்றம்
பதவியில்
2013–2018
ஆளுநர்கல்யாண் சிங்
முன்னையவர்கான் சிங்
தொகுதிசிவானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூலை 1958
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)சிவானா, பார்மேர் மாவட்டம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வேளாண்மை
இணையத்தளம்facebook- HameerSinghBhayal.BJP/

அமீர் சிங்கு பாயல் அல்லது ஹமீர் சிங் பாயல் (हमीर सिंह भायल) பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். ராஜஸ்தான் மாநிலத்தின் சிவானா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2013-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினரானார்.[1] 2018-ஆம் ஆண்டுத் தேர்தலிலும் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரை வென்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

சான்றுகள்[தொகு]

  1. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF RAJASTHAN". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
  2. Standard, Business. "Siwana Election Result 2018: Siwana Assembly Election 2018 Results | Siwana Vidhan Sabha MLA Result". www.business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20. {{cite web}}: |first= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹமீர்_சிங்_பாயல்&oldid=3722725" இலிருந்து மீள்விக்கப்பட்டது