ஹமாத் பன்னாட்டு விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹமாத் பன்னாட்டு விமான நிலையம்
مطار حمد الدولي
Maṭār Ḥamad al-Duwalī
Hamad International Airport Qatar.jpg
ஐஏடிஏ: DOHஐசிஏஓ: OTHH
சுருக்கமான விபரம்
உரிமையாளர் கத்தார் சிவில் விமான போக்குவரத்து துறை
இயக்குனர் கத்தார் ஏர்வேஸ்
சேவை புரிவது கத்தார்
அமைவிடம் தோகா, கத்தார்
மையம் *கத்தார் ஏர்வேஸ்
உயரம் AMSL 4 m / 13 ft
ஆள்கூறுகள் 25°16′23″N 51°36′29″E / 25.27306°N 51.60806°E / 25.27306; 51.60806ஆள்கூறுகள்: 25°16′23″N 51°36′29″E / 25.27306°N 51.60806°E / 25.27306; 51.60806
இணையத்தளம் dohahamadairport.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
16R/34L 4,250 13,944 ஆஸ்பால்ட்
16L/34R 4,850 15,912 ஆஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (2019)
பயணி போக்குவரத்து 38,786,422 Green Arrow Up Darker.svg12.4%
விமானப் போக்குவரத்து 232,917 Green Arrow Up Darker.svg5.6%
மூலம்: ஹமாத் பன்னாட்டு வானூர்தி நிலையம்[1] SkyVector[2]

ஹமாத் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hamad International Airport) கத்தாரில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையமாகும், மேலும் கத்தாரின் தேசிய விமானசேவை நிறுவனமான கத்தார் ஏர்வேஸின் தாயகம் ஆகும். அதன் தலைநகரான தோஹாவின் தெற்கே இவிமான நிலையம் அமைந்துள்ளது.

விமான சேவை துவக்கம்[தொகு]

இவ்விமான நிலையம் துவங்குவதற்க்கு முன் தோஹா சர்வதேச விமான நிலையம் கத்தாரின் முதன்மை விமான நிலையமாக இருந்த‌து. முன்னர் நியூ தோஹா சர்வதேச விமான நிலையம் (NDIA) என அறியப்பட்ட ஹமாத் சர்வதேச விமான நிலையம் முதலில் 2008 இல் திறக்க திட்டமிடப்பட்டது, ஆனால் தொடர்ச்சியான தாமதங்களுக்குப் பிறகு, இறுதியாக 30 ஏப்ரல் 2014 அன்று சம்பிரதாயமான கத்தார் ஏர்வேஸ் விமானம் அருகிலுள்ள தோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்து தரையிறங்கியது.

பெயர் சூட்டல்[தொகு]

கத்தார் ஏர்வேஸ் மற்றும் அனைத்து பிற விமான நிறுவனங்களும் 27 மே 2014 அன்று புதிய விமான நிலையத்திற்கு முறையாக இடம் பெயர்ந்தன. இந்த விமான நிலையத்திற்கு கத்தாரின் முந்தைய அமீரான ஹமாத் பின் கலீஃபா அல் தானியின் பெயர் சூட்டப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Qatar's Gateway achieved 12.44% increase in passenger numbers in 2019 compared to previous year". Hamad International Airport. 21 January 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "OTHH: Hamad International Airport". SkyVector. 27 February 2020. 2 March 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "கத்தார் விமான நிலையத்திற்கு கத்தாரின் முந்தைய அமீரான ஹமாத் பின் கலீஃபா அல் தானியின் பெயர் சூட்டப்பட்டது". dohaairport.com. 29 April 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-05-26 அன்று பார்க்கப்பட்டது.