ஹபீஸ் பஷீர் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹபீஸ் பஷீர் அகமது
தாய்மொழியில் பெயர்হাফিজ বছিৰ আহমেদ কাছিমী
பிறப்புஆகத்து 1, 1960 (1960-08-01) (அகவை 63)
பிலாசிப்பாரா, அசாம், இந்தியா
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தாருல் உலூம் தேவ்பந்த்
குவகாத்தி பல்கலைக்கழகம்
முன்னிருந்தவர்அலி அக்பர் மியா (அசாம் கண பரிசத்)
அரசியல் கட்சிஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
வாழ்க்கைத்
துணை
தியீபா காதுன் (தி. 1982)
பிள்ளைகள்5 மகன்கள், 1 மகள்
விருதுகள்சிறந்த சட்டமன்ற உறுப்பினர் விருது (2018-19)[1][2]

ஹபீஸ் பஷீர் அகமது (Hafiz Bashir Ahmed) இந்தியாவின் அசாமில் உள்ள அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 1960 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 1 அன்று அசாமில் உள்ள பிலாசிப்பாரா நகரத்தில் பிறந்தார். 2006, 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பிலாசிபாரா மேற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5]

மேற்கோள்கள்சான்றுகள்[தொகு]

  1. "Assam's AIUDF MLA dedicates best legislator award to Pulwama victims". The Hindu. 7 April 2019. https://www.thehindu.com/news/national/other-states/assams-aiudf-mla-dedicates-best-legislator-award-to-pulwama-victims/article26762965.ece/amp/. 
  2. "অসম বিধানসভাৰ ৮২ সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস, ২০১৮-১৯ বৰ্ষৰ শ্ৰেষ্ঠ বিধায়কৰ বঁটা হাফিজ বচিৰ আহমেদ কাছিমীলৈ" (in as). Asomiya Pratidin. 7 April 2019. https://www.asomiyapratidin.in/assam-assembly-82-foundation-day/. 
  3. "Hafiz Bashir Ahmed (AIUDF) : Constituency - Bilasipara West - Affidavit Information of Candidate". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 20 September 2018.
  4. "Who's Who". Assamassembly.nic.in. 2016-05-19. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
  5. "Muslim MLAs of Assam highly educated. Will they deliver?". TwoCircles.net. 2011-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபீஸ்_பஷீர்_அகமது&oldid=3700763" இலிருந்து மீள்விக்கப்பட்டது