உள்ளடக்கத்துக்குச் செல்

ஹன்ஸ்பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹன்ஸ்பெல் என்பது ஒரு எழுத்துப்பிழை சரிபார்ப்பிற்கான சொல்திருத்தி ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும். இது முதன் முதலில் மொழி ஹங்கேரியன் மொழிக்காக வடிவமைக்கப்பட்டது.

பயன்பாடு

[தொகு]

இது தற்போது லிபரே ஆபீஸ், ஓபன் ஆபிஸ், பயர்பாக்ஸ் போன்ற மென்பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வரலாறு

[தொகு]

இந்த சொல்திருத்தி சி ++ நிரலாக்க மொழியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பொறியாகும்.

உரிமம்

[தொகு]

குனூ பொதுமக்கள் உரிமம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹன்ஸ்பெல்&oldid=1729826" இலிருந்து மீள்விக்கப்பட்டது