ஹன்ட்ஸ் மைய கூட்டுறவு சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2008 இல் ஹன்ட்ஸ் மைய கூட்டுறவுச் சந்தை

ஹன்ட்ஸ் மைய கூட்டுறவு சந்தை (Hunts Point Cooperative Market) ஒரு 24/7 மொத்த உணவு விற்பனை சந்தையாகும். இது ஹன்ட்ஸ் மையத்தில் 60 ஏக்கர் (24 ஹெக்டர்) நிலப்பரப்பில் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உணவு விநியோக மையம் ஆகும். இதன் வருவாய் ஆண்டுக்கு $ 2 பில்லியனைத் தாண்டியுள்ளது.[1]

வரலாறு[தொகு]

1962 ல் 40 ஏக்கர் நிலப்பரப்பில் ஆறு கட்டிட வசதியுடன் நிர்மாணிக்கப்பட்டது. தற்போது 60 ஏக்கர் பரப்பளவில் ஏழு பெரிய குளிரூட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. ஏறக்குறைய 700,000 சதுர அடி (65,000 ச மீ) மொத்த குளிரூட்டப்பட்ட பரப்பு உள்ளது, இது அமெரிக்க வேளாண்மை துறை (USDA) ஆல் நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்[தொகு]