ஹனுமந்த் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹனுமான்ந் சிங்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 14 207
ஓட்டங்கள் 686 12338
துடுப்பாட்ட சராசரி 31.18 43.90
100கள்/50கள் 1/5 29/-
அதியுயர் புள்ளி 105 213*
பந்துவீச்சுகள் 66 3934
விக்கெட்டுகள் - 56
பந்துவீச்சு சராசரி - 40.94
5 விக்/இன்னிங்ஸ் - 1
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - 5/48
பிடிகள்/ஸ்டம்புகள் 11/- 110/-

, தரவுப்படி மூலம்: [1]

ஹனுமான்ந் சிங் (Hanumant Singh , பிறப்பு: மார்ச்சு 29 1939, இறப்பு: நவம்பர் 29 2006 இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 14 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1964 – 1969 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனுமந்த்_சிங்&oldid=2235872" இருந்து மீள்விக்கப்பட்டது