ஹனீப் முகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹனீப் முகம்மது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹனீப் முகம்மது
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 4)அக்டோபர் 16 1952 எ இந்தியா
கடைசித் தேர்வுஅக்டோபர் 24 1969 எ நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 55 238
ஓட்டங்கள் 3,915 17,059
மட்டையாட்ட சராசரி 43.98 52.32
100கள்/50கள் 12/15 55/66
அதியுயர் ஓட்டம் 337 499
வீசிய பந்துகள் 206 2766
வீழ்த்தல்கள் 1 53
பந்துவீச்சு சராசரி 95.00 28.49
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/1 3/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
40/– 178/12
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 3 2008

ஹனீப் முகம்மது (Hanif Mohammad, உருது :حنیف محمد, பிறப்பு:திசம்பர் 21 1934, முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 238 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1959 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1964 - 1967 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்

இறப்பு[தொகு]

ஹனிஃப் முகமது பாக்கித்தான் நாட்டில் கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 2016 ஆகத்து 11 அன்று உயிரிழந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 81.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனீப்_முகம்மது&oldid=3316537" இருந்து மீள்விக்கப்பட்டது