ஹதோர்ன் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹதோர்ன் விளைவு[தொகு]

அறிமுகம்[தொகு]

ஹதோர்ன் விளைவு (உற்று நோக்குபவர் விளைவு எனவும் அழைக்கப்படுகிறது) என்பது நம் செய்யும் செயலை ஒருவர் உற்றுநோக்குகிறார் என்பதை அறிந்த பின்னர் நம்முடைய செயல் திறனை அல்லது துலங்களை சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றுக்கொள்ளுதல். எல்டன் மேயோ என்பவர் சிசரோ ,இலினோய்ஸ் என்ற இடத்தில் ஹதோர்ன் பணிகளத்தில் வேலை அமைப்பு மாற்றங்கள்,வேலைநேரம் மற்றும் ஓய்வு நேரம் போன்றவற்றை விளக்கியிருக்கிறார்,மேலும் பணியாளர்களின் தேவை மற்றும் உற்பத்திப் பெருக்கத்தில் கவனம் செலுத்தினர். பணியாளர்களின் தற்காலிகமான உற்பத்தி பெருக்கத்தை அதிகரிக்க,புதுமையான ஆய்வு முறைகளை மேற்கொள்ளலாம் என லேண்ட்ஸ்பேர்ஜ்ர் என்பவர் கூறுகிறார். இந்த பொருள் விளக்கத்திற்கு ஹதோர்ன் விளைவு என பெயரிடப்பட்டது.

வரலாறு[தொகு]

ஹதோர்ன் விளைவு என்ற சொல்லை ஹென்றி A.லேண்ட்ஸ்பேர்ஜ்ர் என்பவர் கட்டமைத்தவர். 1924 -32 காலங்களில் உள்ள சோதனைகளை பகுப்பாயும்போது அதன் தொடர்புடைய தகவலின் மூலம் பெறப்படுகிறது. ஹதோர்ன் விளைவு பணிக்குழு பணியாளர்களின் அதிக உற்பத்திப்பெருக்கம் மற்றும் குறைந்த உற்பத்தி போன்றவற்றை அறிய நியமிக்கப்பட்டது. பணியாளர்களின் உற்பத்தியில் சில மாற்றங்கள் செய்த போது அதிகரிப்பது போல் தோன்றியது,ஆனால் ஆய்வு முடிவுகளின் போது பணியில் சரிவு ஏற்பட்டது. பணியில் ஈடுபடும் போது பணியாளர்களுக்கு ஊக்கமளித்தல் செய்யும் பணியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள்.

பொருள்விளக்கமளித்தல் மற்றும் விமர்சனம்[தொகு]

ரிச்சர்ட் நிஸ்பேட் என்பவர் ஹதோர்ன் விளைவை "மகிமைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி" என அழைக்கிறார். ஒரு நிகழ்வை நாம் பெற்றவுடன் அதற்கான தரவுகளை கொடுக்கவேண்டும்,பிற ஆய்வாளர்கள் இதற்கு பொருள் விளக்கமளித்துள்ளனர்.

மேற்கோள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Hawthorne_effect

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹதோர்ன்_விளைவு&oldid=2657727" இருந்து மீள்விக்கப்பட்டது