ஹட்பெரின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"முன்னேற்றம் சீர்குலைவுக்கு வழிவகுக்கும்” (improvement means deterioration) என்று கூறுகிறது ஹட்பெரின் விதி (Hutber's law). ஒரு விசயத்தில் முன்னேற்றம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அவற்றால் விளையும் மாற்றங்கள் நிலையை மேலும் சீர் குலையச் செய்து விடும் என்பதே இந்த விதியின் அவதானிப்பு. இது முதன் முதலில் 1960களில் பேட்ரிக் ஹட்பெர் என்ற இதழாளரால் எடுத்துரைக்கப்பட்டது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹட்பெரின்_விதி&oldid=2746606" இருந்து மீள்விக்கப்பட்டது