ஹசரா கோட்டம்
ஹசாரா கோட்டம்
ہزارہ ڈویژن هزاره څانګه | |
|---|---|
பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஹசாரா கோட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | பாகிஸ்தான் |
| மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
| தலைமையிடம் | அப்போட்டாபாத் |
| மாவட்டங்கள் | 9 |
| அரசு | |
| • வகை | கோட்டம் (நிர்வாகி-கோட்ட ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • கோட்டம் | 17,064 km2 (6,588 sq mi) |
| மக்கள்தொகை (2023) | |
| • கோட்டம் | 61,88,736 |
| • அடர்த்தி | 360/km2 (940/sq mi) |
| • நகர்ப்புறம் | 6,34,914 (10.26%) |
| • நாட்டுப்புறம் | 55,53,822 (89.74%) |
| Native Speakers | |
| • Speakers | இந்த்கோ மொழி & பஷ்தூ மொழி |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 13 |
| இணையதளம் | chd |

ஹசாரா கோட்டம் (Hazara Division), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின் 7 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் அப்போட்டாபாத் நகரம் ஆகும். அப்போட்டாபாத்]]நகரமானது, மாகாணத் தலைநகரான பெசாவருக்கு கிழக்கே 200கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு வடகிழக்கே 135 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கோட்டத்தில் மாவட்டங்களும், வருவாய் வட்டங்களும் உள்ளது. இக்கோட்ட நிர்வாகி பாகிஸ்தான் அரசின் ஆணையாளர் ஆவார். இம்கோட்டம் 8 மாவட்டங்களும், வருவாய் வட்டங்களும் கொண்டுள்ளது. இக்கோட்டத்தில் சிந்து ஆறு பாய்கிறது.
கோட்ட எல்லைகள்
[தொகு]ஹசாரா கோட்டத்தின் வடக்கில் கில்ஜித் பல்டிஸ்தான், கிழக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், தெற்கில் பஞ்சாப் மாகாணம், மேற்கில் மாலகண்ட் கோட்டம் எல்லைகளாக உள்ளது[4].
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 6,188,736[5]ஆகும். இக்கோட்டத்தின் சராசரி எழுத்தறிவு 60.95% ஆக உள்ளது. 99%க்கும் மேற்பட்ட மக்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இந்த்கோ மொழி 56%, பஷ்தூ மொழி 20.68%, கோகிஸ்தானி மொழி 14.6% மற்றும் பிற மொழிகள் 9.11% மக்களால் பேசப்படுகிறது.
மாவட்டங்கள்
[தொகு]ஹசாரா கோட்டம் 9 மாவட்டங்களையும், 26 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[6]
| # | மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு
(km2)[7] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km2) |
எழுத்தறிவு % |
|---|---|---|---|---|---|---|
| 1 | ஹரிபூர் மாவட்டம் | ஹரிபூர் | 1,725 | 1,174,783 | 681.3 | 74.88% |
| 2 | பட்டாகிராம் மாவட்டம் | பட்டாகிராம் | 1,301 | 554,133 | 425.9 | 39.09% |
| 3 | அப்போட்டாபாத் மாவட்டம் | அப்போட்டாபாத் | 1,967 | 1,419,072 | 721.6 | 77.34% |
| 4 | அலாய் மாவட்டம் | அலாய் | 521 | N/A | N/A | N/A |
| 5 | கீழ் கோகிஸ்தான் மாவட்டம் | பட்டான் | 642 | 340,017 | 529.5 | 22.05% |
| 6 | மன்செரா மாவட்டம் | மன்செரா | 4,125 | 1,797,177 | 435.6 | 63.79% |
| 7 | தோர்கர் மாவட்டம் | ஜூட்பா | 454 | 200,445 | 441.6 | 29.74% |
| 8 | மேல் கோகிஸ்தான் மாவட்டம் | தாசு | 5,440 | 422,947 | 77.8 | 19.05% |
| 9 | கொலை-பாலாஸ் மாவட்டம் | கொலை | 1,410 | 280,162 | 198.7 | 18.80% |
வருவாய் வட்டங்கள்
[தொகு]| # | வட்டம் | பரப்பளவு
(km2)[8] |
மக்கள் தொகை
(2023) |
அடர்த்தி
(ppl/km2) (2023) |
எழுத்தறிவு %
(2023) |
மாவட்டங்கள் |
|---|---|---|---|---|---|---|
| 1 | அப்போட்டாபாத் வட்டம் | 1,285 | 1,003,339 | 101.76 | அப்போட்டாபாத் மாவட்டம் | |
| 2 | ஹவேலியன் வட்டம் | 342 | 256,754 | 98.8 | ||
| 3 | லோரா வட்டம் | 187 | 98,717 | 97.22 | ||
| 4 | கீழ் தனவால் வட்டம் | 153 | 60,262 | 98.88 | ||
| 5 | அல்லாய் வட்டம் | 804 | 218,149 | 271.33 | பட்டாகிராம் மாவட்டம் | |
| 6 | பட்டாகிராம் வட்டம் | 497 | 335,984 | 676.02 | ||
| 7 | காஜி வட்டம் | 595 | 151,839 | 255.19 | ஹரிபூர் மாவட்டம் | |
| 8 | ஹரிபூர் வட்டம் | 834 | 836,058 | 1,002.47 | ||
| 9 | கான்பூர் வட்டம் | 296 | 186,886 | 631.37 | ||
| 10 | கொலை வட்டம் | 170 | 142,660 | 839.18 | கொலை-பாலாஸ் மாவட்டம் | |
| 11 | அலாஸ் வட்டம் | 1,240 | 137,502 | 110.89 | ||
| 12 | பன்காட் வட்டம் | 331 | 205,851 | 621.91 | கீழ் கோகிஸ்தான் மாவட்டம் | |
| 13 | பட்டான் வட்டம் | 311 | 134,166 | 431.4 | ||
| 14 | பப்பா பாக்கல் வட்டம் | 640 | 460,090 | 718.89 | மன்செரா மாவட்டம் | |
| 15 | பால கோட் வட்டம் | 2,376 | 310,339 | 130.61 | ||
| 16 | தர்ப்ந்த் வட்டம் | 102 | 51,702 | 506.88 | ||
| 17 | மன்செரா வட்டம் | 700 | 723,325 | 1,033.32 | ||
| 18 | ஓக்கி வட்டம் | 307 | 251,721 | 819.94 | ||
| 19 | தானவால் வட்டம் | |||||
| 20 | தௌர் மைரா வட்டம் | 86 | 50,503 | 587.24 | தோர்கர் மாவட்டம் | |
| 21 | ஜூத்பா வட்டம் | 63 | 63,083 | 1,001.32 | ||
| 22 | காந்தர் ஹசன்சாய் வட்டம் | 305 | 86,859 | 284.78 | ||
| 23 | தஸ்சு வட்டம் | 1,958 | 148,914 | 76.05 | மேல் கோகிஸ்தான் மாவட்டம் | |
| 24 | ஹர்பன் பாட்சா வட்டம் | |||||
| 25 | காண்டியா வட்டம் | 1,926 | 165,232 | 85.79 | ||
| 26 | சியோ வட்டம் | 258 | 59,557 | 230.84 |
அரசியல்
[தொகு]இக்கோட்டமானது கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 18 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 7 தொகுதிகளையும் கொண்டுள்ளது
| மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள் | நாடாளுமன்றத் தொகுதிகள் | மாவட்டம் |
|---|---|---|
| PK-31 மேல் கோகிஸ்தான் | NA-12 மேல் கோகிஸ்தான-கீழ் கோகிஸ்தான்-கொலை-பாலாஸ் | மேல் கோகிஸ்தான் மாவட்டம் |
| PK-32 கீழ் கோகிஸ்தான் | கீழ் கோகிஸ்தான் மாவட்டம் | |
| PK-33 கொலை-பாலாஸ் | கொலை-பாலாஸ் மாவட்டம் | |
| PK-34 பட்டாகிராம்-I | NA-13 பட்டாகிராம் | பட்டாகிராம் மாவட்டம் |
| PK-35 பட்டாகிராம்-II | ||
| PK-36 மன்செரா-I | NA-14 மன்செரா | மன்செரா மாவட்டம் |
| PK-37 மன்செரா-II | ||
| PK-38 மன்செராஅ-III | NA-15 மன்செரா & தோர்கர் | |
| PK-39 மன்செரா-IV | ||
| PK-40 மன்செரா-V | ||
| PK-41 தோர்கர் | தோர்கர் மாவட்டம் | |
| PK-42 அப்போட்டாபாத்-I | NA-16 அப்போட்டாபாத்-I | அப்போட்டாபாத் மாவட்டம் |
| PK-43 அப்போட்டாபாத்-II | ||
| PK-44 அப்போட்டாபாத்-III | NA-17 அப்போட்டாபாத்-II | |
| PK-45 அப்போட்டாபாத்-IV | ||
| PK-46 Haripur-I | NA-18 ஹரிபூர் | ஹரிபூர் மாவட்டம் |
| PK-47 ஹரிபூர்-II | ||
| PK-48 ஹரிபூர்-III |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1951 - 1998 POPULATION OF ADMINISTRATIVE UNITS (AS ON 1st MARCH 1998)" (PDF). 1951-98 Population of Administrative Units (As on 1 March 1998).pdf. POPULATION CENSUS ORGANIZATION STATISTICS DIVISION GOVERNMENT OF PAKISTAN. January 2002. Archived (PDF) from the original on 23 August 2020. Retrieved 25 August 2020.
- ↑ "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ About Hazara Division
- ↑ https://www.pbs.gov.pk/sites/default/files/population/2023/tables/kp/pcr/table_1.pdf [bare URL PDF]
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம்
Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names - ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).